Month: March 2021

30%முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்களை உருவாக்குவோம்! மேற்குவங்கத்தில் மம்தா கட்சித்தலைவர் சர்ச்சை – வைரல் வீடியோ…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நாங்கள்…

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில்( பாரத் ‘பந்த்’) ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்…

மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 10-ஆக உயர்வு

மும்பை: மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 10-ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பந்தூப்…

ஊழல் குறித்து பேசக்கூடாது என அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணியின் மனு தள்ளுபடி!

சென்னை: தன்மீதான ஊழல் குறித்து பேச தடை விதிக்கக்கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில்…

மார்ச் 27ந்தேதி: அஸ்ஸாம், மேற்குவங்க மாநிலத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு…

டெல்லி: அஸ்ஸாம், மேற்குவங்க மாநிலத்தில் நாளை (மார்ச் 27ந்தேதி) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி,…

பெரம்பூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை கொலை செய்ய முயற்சி! வியாசர்பாடியில் பரபரப்பு…

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை வியாசர்பாடி பகுதியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கும்போது,…

கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும்.. அச்சம் வேண்டாம் – மாஸ்க் அணியுங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகம் மேற்கொள்ள இருப்பதால், கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும், அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், அனைவரும் மாஸ்க்…

2022ம் ஆண்டுக்குள் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும்! பில்கேட்ஸ் நம்பிக்கை…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலந்து…

ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளிலும் ஏப்ரல் 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

ஏப்ரல் 1முதல் கர்நாடகாவுக்குள் நுழைய கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்! கர்நாடக அரசு அதிரடி

பெங்களூரு: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 1முதல் பெங்களூரு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம், அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்…