Month: March 2021

சத்தீஸ்கர் மாநில காவல்துறையில் 13 திருநங்கைகள் நியமனம்: குவியும் பாராட்டுகள்

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில காவல்துறையில் காவலர் பணிக்கு 13 திருநங்கைகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது பாராட்டுகளை பெற்று உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் 2019-20ம் ஆண்டுக்கான காவலர் தேர்வு…

மேற்குவங்க சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் குழு அமைப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. .மேற்குவங்கத்துக்கு சட்டசபை தேர்தல் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடத்தப்பட…

ரிபப்ளிக் டிவியின் டிஆர்பி மோசடி: ‘பார்க்’ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு ஜாமின்…

மும்பை: ரிப்பள் டிவிக்க உதவியாக டிஆர்பி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் சிக்கிய ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience Research Council -BARC) முன்னாள்…

உலக நாடுகளில் 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை இன்னமும் கொரோனா…

ஒரு தொகுதி வெற்றிக்காக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு! அதிமுகஅரசு மீது டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: ஒரே ஒரு தொகுதி வெற்றிக்காக ‘வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளது எடப்பாடி அரசு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு கூறினார். தமிழக…

விவசாயிகள் போராட்டம் குறித்து ட்வீட் செய்த நடிகை கங்கனா: எப்ஐஆரை ரத்து செய்ய கர்நாடகா ஐகோர்ட் மறுப்பு

பெங்களூரு: விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து ட்வீட் செய்த விவகாரத்தில் கங்கனா ரணாவத் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிரபல பாலிவுட்…

உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம்! கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல் டிவிட்…

சென்ன : மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதையடுத்து, உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த்…

சசிகலா தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கத் தயார்!  டி.டி.வி தினகரன்

சென்னை: சசிகலா தலைமையை ஏற்றுக்கொண்டால், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்களது கொள்கை என்று…

விருகம்பாக்கம் அதிமுக எம்எல்ஏ வி.என்.ரவி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை…

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை விருக்கம்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.என்.ரவி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.…

புதுச்சேரியில் 9,10,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவால் சர்ச்சை…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் முழுநேர வகுப்பு நடைபெறும் என்றும் , 9,10,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டு உள்ளார்…