Month: March 2021

தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக சென்னையில் 24 வழக்குகள் பதிவு..!

சென்னை: சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 1,538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல்…

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் இன்று மிதமான நிலநடுக்கம்: தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி

லடாக்: யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையமானது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று ஞாயிறு…

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், 13 வேட்பாளர்கள் பெயர்களை உள்ளடக்கிய முதல் கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரசும்,…

14வது ஐபிஎல் சென்னையில் தொடக்கம்

சென்னை: ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. விவோ இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் அட்டவணையை இந்தியாவில் நடத்த…

வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு…

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் – தொண்டர்களிடம் அமித்ஷா வேண்டுகோள்

கன்னியாகுமரி: தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என்று தொண்டர்களிடம் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து…

லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

சென்னை: லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின்…

அலறும் அமைச்சர்கள்…

கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிகோலி, பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். “நான் எந்த…

“இந்த தலைமுறையின் சிறந்த நடிகர் விஜய் சேதுபதி”

லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்த “மாநகரம்” அவருக்கு கோடம்பாக்கத்தில் ஒரு அடையாளத்தை கொடுத்தது. மாநகரம் படத்தை “மும்பைகர்” என்ற பெயரில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில், இயக்குகிறார்.…

சரித்திரப்படத்தில் சமந்தாவுக்கு, ஜோடி மலையாள நடிகர்…

அனுஷ்காவுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை பெற்று தந்த ருத்ரமாதேவி படத்தை டைரக்டு செய்தவர், குணசேகர். அவர் காளிதாசர் எழுதிய ‘சாகுந்தலம்’ கதையை தழுவி, அதே பெயரில் புதிய…