Month: March 2021

நேற்று திருச்சி சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது

திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.…

அதிமுகவுடன் தேமுதிக, தமாகா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை… உடன்பாடு ஏற்பட வாய்ப்பு….

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தமாகா கட்சிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக…

பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை :  சீனா ஒப்புதல்

பீஜிங் சீன அரசு பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்ம புத்திரா நதி திபெத்…

அமமுகவில் இன்றும், நாளையும் வேட்பாளர் நேர் காணல்!

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்ளுக்கு, இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறவுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

வேலூரில் இருந்து காலாவதியான 9000 ஈவிஎம் இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு…

வேலூா்: வேலூரில் இருந்து காலாவதியான 9000 ஈவிஎம் (வாக்குப்பதிவு இயந்திரங்கள் – எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா்…

கொரோனா : தமிழகத்தில் இரண்டாம் அலையா? மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரண்டாம் அலை வீசக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். முன்பு அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில்…

திமுக கூட்டணியில் மா.கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதி: இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது…

சென்னை: திமுக கூட்டனியில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம்…

ரஃபேல் விமான உற்பத்தியாளர் ஆலிவர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

நார்மண்டி பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமான ஆலிவர் டசால்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார். பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபரான ஆலிவர் டசால்ட் ஒரு…

சர்வதேச மகளிர் தினம் : தெலுங்கானாவில் இன்று அனைத்து பெண் ஊழியர்களுக்கும் அரசு விடுமுறை

ஐதராபாத் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தெலுங்கான அரசு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது. உலகெங்கும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச…

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மூத்த சகோதரர் மறைவு : தலைவர்கள் இரங்கல்

ராமேஸ்வரம் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். மறைந்த முன்னாள்…