நேற்று ஆதரவு; இன்று விலகல்: திமுகவுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதாக கருணாஸ், தமீமுன் அன்சாரி அறிவிப்பு…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி தொடர்பான அரசியல் பேரம் நடைபெற்று வரும் நிலையில்,அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி கட்சிகள், நேற்று…