‘குட்டி ஸ்டோரி’ வெங்கட் பிரபு இயக்கிய லோகம் ப்ரோமோ வெளியீடு !
4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட்டி ஸ்டோரி’. இப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸானது. கவுதம வாசுதேவ், நலன் குமாரசாமி, விஜய், வெங்கட் பிரபு…
4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட்டி ஸ்டோரி’. இப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸானது. கவுதம வாசுதேவ், நலன் குமாரசாமி, விஜய், வெங்கட் பிரபு…
சென்னை தமிழகத்தில் இன்றைய (17/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 454 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,46,480…
டெல்லி: தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு டெல்லியில் இருந்தவாறு அவர்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,46,575 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…
யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை…
திஸ்பூர்: அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று மாலை 4.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சென்னை தமிழகத்தில் இன்று 454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,46,480 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,192 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் கடந்த…
டில்லி பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார்…
டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும்…