ஐபிஎல்2021: மேக்ஸ்வெல் – பெங்களூரு, ஸ்மித் – டெல்லி, மொயின் அலி – சிஎஸ்கே, ஷாகிப் – கொல்கத்தா…. ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்…
சென்னை: ஐபிஎல் 14வது சீசனுக்காக ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள 8…