Month: February 2021

22/02/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை கடந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10 லட்சத்துக்கு 5ஆயிரத்து 71 ஆக உயர்நதுள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்துக்கு 56 ஆயிரத்து148 ஆக அதிகரித்துள்ளது.…

22/02/2021 9AM; உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,11,55,416 ஆக உயர்வு…

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.19 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 5 மாநிலங்களில் பரிசோதனையை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்…

டெல்லி: சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அந்த மாநிலங்களில் கொரோனா சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று…

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா! முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்…

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து…

புதுச்சேரியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: நாராயணசாமி அரசு தப்புமா?

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரி மாநிலத்தில், முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக ஆளுங்கட்சி எம்எல்ஏக்களே ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு இன்று பெரும்பான்மை நிரூபிக்க துணைநிலை பொறுப்பு…

யானை மீது தாக்குதல் நடத்திய பாகன் சஸ்பெண்ட்

தேக்கம்பட்டி: யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை…

புதுச்சேரியிலிருந்து விடைபெற்றார் கிரண்பேடி

புதுச்சேரி: ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ராஜ்நிவாஸில் தங்கியிருந்த கிரண்பேடி புதுச்சேரியில் நேற்று விடைபெற்றார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 16ம் தேதி பதவியிலிருந்து நீககப்பட்டார். அதையடுத்து…

எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல் அதிருப்தி

சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு…

‘சீயான் 60’ படத்தில் நாயகியாக வாணி போஜன் ஒப்பந்தம்….!

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ‘சீயான் 60’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம். ‘கோப்ரா’ தயாரிப்பாளர் லலித் குமாரே இந்தப்…