Month: February 2021

புதுச்சேரியில் சபாநாயகர் சிவக்கொழுந்து திடீர் ராஜினாமா: ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்து தமது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்திர ராஜனுக்கு…

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. அணியில் இருந்து பிராந்திய கட்சி வெளியேறியது…

அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியில் ‘போடோலேண்ட் மக்கள் முன்னணி’ என்ற பிராந்திய கட்சி அங்கம் வகிக்கிறது. அண்மைக்காலமாக பா.ஜ.க.வுக்கும், போடோலேண்ட்…

மகேஷ் பாபுவும், பவன் கல்யாணும் சங்கராந்தியில் மோதுகிறார்கள்…

தெலுங்கில் மகேஷ்பாபுவும், பவன் கல்யாணும் இளம் நாயகன்களாக உள்ளனர். இருவருக்கும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு. பவன் கல்யாண் இப்போது ‘அய்யப்பனும், கோஷியும்’ மலையாளப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில்…

கல்லூரி மாணவியிடம் ‘உடம்பை’ காட்டிய டிரைவருக்கு ஓராண்டு ஜெயில்…

போஸ்கோ வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. மும்பையில் வாகன ஓட்டுநராக இருக்கும் இளைஞர் ஒருவருக்கும், அவரது…

ராஜ்நாத்சிங்கின் இன்னொரு முகம் – தாயுள்ளம்…

மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர், ராஜ்நாத்சிங். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் பதவியை வகித்துள்ள அவர், உத்தரபிரதேச மாநில முதல்-அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் 2002 ஆம்…

மலையாளப்படத்தின் ரீ-மேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்…

மலையாளத்தில் வெளியான ‘அய்யப்பனும், கோஷியும்’ என்ற படம் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு, வசூலும் குவித்தது. பிரிதிவிராஜும், பிஜு மேனனும் நடித்திருந்தார்கள். சாச்சி இயக்கி இருந்தார். போலீஸ் அதிகாரிக்கும்,…

மார்ச் 1ல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக நாளை (மார்ச் 1ஆம் தேதி) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன்…

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை 5 ஆண்டுகளை முழுமையாகப்…

தேர்தல் நடத்த விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல்…

ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை

நாமக்கல்: ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில்…