Month: February 2021

உயரும் கொரோனா தொற்றுகள்: கேரள எல்லைகளை மீண்டும் மூடிய கர்நாடகா

பெங்களூரு: கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, எல்லைகளை மூடி உள்ளதோடு கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கர்நாடகா கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் குறைந்து…

கோவை பேரூர் கோயில் குளத்தில் பலலட்சம் மதிப்புள்ள 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

கோவை: கோவை பேரூரில் உள்ள கோயில் குளத்தில் மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை வீசிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், குளத்தில் இருந்து அந்த சிலைகளை மீட்டனர்.…

அஸ்வினுக்கு இந்திய ஒருநாள் & டி-20 அணியில் இடம் கிடைப்பது கடினமே: கவாஸ்கர்

மும்பை: ஆல்ரவுண்டர் அஸ்வினுக்கு இனிமேல் இந்திய ஒருநாள் & டி-20 அணியில் இடம் கிடைக்கும் என்று தான் நினைக்கவில்லை என ஆரூடம் கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம்…

ஐபிஎல் ஏலத்தில் நிராகரிப்பு – காரணத்தை ஒப்புக்கொண்ட ஆரோன் பின்ச்!

சிட்னி: இந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், தான் ஏலம் எடுக்கப்படாதது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச். சென்னையில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடருக்கான…

பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிக்கை…

டெல்லி: பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் கணக்குகள் பிப்ரவரி 28ந்தேதியுடன் காலாவதியாகிறது. அதற்கு முன்னதாக வங்கியை அணுகி, தேவையான மாற்றங்களை செய்துகொள்ள இந்திய ரிசர்வ் வங்கி…

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டம் – 9வது முறையாக வென்றார் நோவக் ஜோகோவிக்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை 9வது முறையாக வென்றார் செர்பியான் நோவக் ஜோகோவிக். இது இவரின் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. இறுதிச்…

மகாராஷ்டிராவில் உணவு அமைச்சர் சாகன் புஜ்பாலுக்கு கொரோனா தொற்று…!

புனே: மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரான சாகன் புஜ்பாலுக்கு…

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கவே மோடி அரசால் தமிழிசை நியமனம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கவே தமிழிசை. மாநில பொறுப்பு ஆளுநகராக மோடி அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி…

ஜனநாயகப் படுகொலையை மத்திய பா.ஜ.க அரசு புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது! ஸ்டாலின்…

சென்னை: திரைமறைவு பேரங்கள் – ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது – அதிகார துஷ்பிரயோகம் இது! ஜனநாயகம் காப்பதில்…