Month: February 2021

‘டெடி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு…!

ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி,…

புதுவை அரசு கவிழ நாராயணசாமியின் அந்த தவறுதான் காரணமா?

ஜனநாயகத்தை வெறுக்கும் மோடியின் பாஜக, புதுச்சேரியில் தனது சித்து விளையாட்டை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டது. மக்களுக்கு தொடர்பில்லாத நியமன உறுப்பினர்களை வைத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு அரசை பாஜக…

காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பேசுகிறார்: தினேஷ் குண்டு ராவ் குற்றச்சாட்டு

சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பேசுகிறார் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டு ராவ் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் இன்று சட்டசபை…

தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு ஸ்டிரைக் வருவதற்கான வாய்ப்பு….!

கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்து திரையரங்குகள் திறந்தவுடன், தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கடும் பனிப்போர் நடைபெற்று வருகிறது. 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற…

திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அத்தனை டெண்டர்களும் ரத்து: ஸ்டாலின் அறிவிப்பு

ஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அத்தனை டெண்டர்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தெற்கு…

துணை முதல்வர் வீட்டுக்குள் திடீரென புகுந்த ரோஜா…!

ஆந்திர துணை முதல்வரின் வீட்டுக்கு நடிகை ரோஜா திடீரென சென்று அவர் குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறை…

கலர்ஸ் தமிழின் பஜன் சாம்ராட்….!

2021 பிப்ரவரி 22 திங்கள் முதல், 24 புதன்கிழமை வரை தெய்வீக சுவையூட்டும் பஜனை பாடல்களை கேட்டு பயனுற கலர்ஸ் தமிழ் சேனல் முயற்சித்து இருக்கிறது .…

தமிழ்நாடு அரசின் அலட்சியம் – முல்லைப் பெரியாறில் பறிபோகும் மற்றுமொரு உரிமை?

சென்னை: தமிழக பொதுப்பணித் துறையின் அலட்சியத்தால், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழ்நாட்டிற்கான மற்றொரு உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்…

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 5,000-இல் இருந்து ரூ. 6,250…

அஜித்தின் ‘பில்லா’ ரீ-ரிலீஸ்….!

நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. வலிமை படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு…