Month: February 2021

தேசிய டேபிள் டென்னிஸ் – தமிழ்நாட்டின் சத்யன் முதன்முறையாக சாம்பியன்!

சண்டிகார்: தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழ்நாட்டின் சத்யன் ஞானசேகரன் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதிச்சுற்றில், அஜந்தா சரத் கமலை தோற்கடித்தார் சத்யன். ஹரியானா மாநிலத்தில்,…

2020-21ல் ரூ. 50,000 கோடியைத் தொட்டது தமிழகத்தின் கடன்

புதுடெல்லி: 2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடியைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் சந்தை கடன் 50 ஆயிரம்…

அம்பயர்ஸ் கால் & எச்சிலுக்கு நிரந்த தடை – ஐசிசி என்ன முடிவெடுக்கும்?

லண்டன்: டிஆர்எஸ் முறையில் ‘அம்பயர்ஸ் கால்’ மற்றும் எச்சிலுக்கு நிரந்தர தடை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, ஐசிசி அமைப்பிற்கு, பல்வகைப்பட்ட கருத்துக்களை அனுப்பியுள்ளது எம்சிசி உலக கிரிக்கெட்…

சுகாதார ஊழியர் கற்பழித்ததாக பொய் புகாரளித்த பெண்மணிக்கு தண்டனை

கேரளா: கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார ஆய்வாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யான புகார் அளித்துள்ள பெண் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள உயர்…

வரும் சனிக்கிழமை பிப்ரவரி 27-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அரசு அறிவிப்பு

சென்னை: பிப்ரவரி 27-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பணிநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 27-ம் தேதி வரை…

சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு – பெரும் பாதிப்பில் மக்கள்!

சென்ன‍ை: தமிழ்நாட்டு தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டினால், அதுதொடர்பான நோய்களால், கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 11000 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், ரூ.1 லட்சம் கோடி…

திஷா ரவிக்கு பிணை – ரிக் வேதத்தை சுட்டிக் காட்டிய நீதிபதி

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பருவநிலை செயல்பாட்டாளர் திஷா ரவிக்கு பிணை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, ரிக் வேதத்தை உதாரணம் காட்டியுள்ளார். கூடுதல் செஷன்ஸ்…

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு ரூ .816 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: சென்னையின் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு ரூ .816 கோடி செலவிடுகிறது. சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை தொடர்ந்து, பள்ளிக்கரணை சதுப்பு…

பாண்டிங் & தோனியின் சாதனைகளை முறியடிப்பாரா விராத் கோலி?

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட்(பகலிரவு) போட்டியில், ரிக்கிப் பாண்டிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரின் சாதனைகளை விராத் கோலி முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேப்டனாக…

மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 2 வகையான கொரோனா மாதிரிகள்: ஐசிஎம்ஆர் அறிவிப்பு

டெல்லி: மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 2 புதிய வகை கொரோனா மாதிரிகள் கண்டறியப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் அறிவித்து உள்ளது. மற்றும் இதர மாநிலங்களில் கொரோனா…