Month: February 2021

அதிரடியாக ஆடும் ஜாக் கிராலே – அரைசதம் அடித்தார்!

அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட்டில், இங்கிலாந்தின் துவக்க வீரர் ஜாக் கிராலே அரைசதம் அடித்துள்ளார். டாம் சிப்லி மற்றும் பேர்ஸ்டோ இருவரும் டக்அவுட்…

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது…! டிடிவி தினகரன்…

சென்னை: சசிகலாவை, அதிமுக கூட்டணி கட்சியினர் சந்தித்து பேசி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று…

தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று விமர்சித்த ராமதாஸ் நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைக்கிறார்! வேல்முருகன்

சேல்ம்: தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று விமர்சித்த ராமதாஸ் நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைக்கிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக…

புதுச்சேரி அங்கன்வாடிகளில் இனி வாரத்துக்கு 3 முட்டைகள்: ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டைகளை வழங்க துணைநிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். துணைநிலை பொறுப்பு ஆளுநராக…

விரைவிலேயே 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த இங்கிலாந்து!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 30 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. துவக்க வீரர்களில் ஒருவரான டாம்…

சரத்குமாரை தொடர்ந்து சசிகலாவுடன் சீமான் சந்திப்பு! பிரேமலதா, கமல்ஹாசன் எப்போது….?

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளான…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா தடுப்பூசிகள்: விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா…

3வது டெஸ்ட் – இந்தியா & இங்கிலாந்து அணிகளில் யார் யார்?

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர், தற்போது சமநிலையில் இருக்கும் சூழலில், 3வது டெஸ்ட் போட்டிக்காக, இரு அணிகளும் மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளன. தற்போது, இரு…

‘சர்தார் பட்டேல் ஸ்டேடியம்’, ‘நரேந்திர மோடி ஸ்டேடியம்’ என பெயர் மாற்றம்! ஆர்எஸ்எஸ்க்கு அடிபணிந்து பட்டேலை அவமதிக்கும் மோடிஅரசு…

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கட்டுப்பட்டுள்ள உலகின் பெரிய ஸ்டேடியமான ‘சர்தார் பட்டேல் ஸ்டேடியம்’ பெயரை ‘நரேந்திர மோடி ஸ்டேடியம்’ என பெயர் மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத்…

சீன நாட்டின் கொரோனா தடுப்பூசிகளை கைவிடும் இலங்கை: ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை பெற முடிவு

கொழும்பு: சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டத்தை கைவிட இலங்கை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகளை போல் இல்லாமல், சீனாவின்…