Month: February 2021

விவசாயிகள் போராட்டம்: ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு தெரிவித்து…

மக்கள் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது: பிரதமர் மோடி

டெல்லி: மக்களின் உரிமைகள் பாதுகாப்பதில் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர்…

100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என டிடிவி தினகரன் பேட்டி: டிஜிபியை சந்தித்த அமைச்சர்கள் … அலறல் பேட்டி…

சென்னை: 100 பேர் மனித வெடிகுண்டாக மாறி தமிழகத்திற்கு வருவோம் டிடிவி தினரகன் சசிகலா தமிழகம் வருகை குறித்து பெங்களூரில் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சசிகலா,…

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு காத்திருக்கும் 25 நாடுகள்: வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்

டெல்லி: இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்துக்காக மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி…

திருமணம் செய்வதாக பொய் சொல்லி பெண்ணை வன்புணர்வு செய்த பாஜக எம்எல்ஏ

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான்…

இந்து கடவுள்களை இனி விமர்சிக்க மாட்டேன்! நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய மோகன் சி.லாசரஸ்…

சென்னை: இந்து கடவுள்களை இனி விமர்சிக்க மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.…

20 கோடியை தாண்டியது கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

இரட்டை சதமடித்தார் ஜோ ரூட் – 450 ரன்களைத் தாண்டிய இங்கிலாந்து!

சென்ன‍ை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்திய பவுலர்களை விரக்தி நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர்…

டெல்லி போலீசார் ஆணிகள் பதித்த சாலைகளில் பூச்செடிகள் நடும் விவசாயிகள்….!

டெல்லி: டெல்லி காவல்துறையினர் சாலைகளில் ஆணிகள் மற்றும் முள் வேலிகள் அமைத்துள்ள நிலையில், அதே சாலைகளில் விவசாயிகள் பூச்செடிகளை நட்டு ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3…

கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி கையெழுத்து இயக்கம்! கேஎஸ் அழகிரி

சென்னை: வடசென்னை பகுதியான கொடுங்கையூரில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கிடங்கை அகற்ற காங்கிரஸ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ்…