உற்சாகமாக கையசைத்து சென்றார்: அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாறினார் சசிகலா…
பெங்களூரு: மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது, அவர் தனது ஆதரவாளர்களை பார்த்து…