Month: January 2021

தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும்- முதல்வர் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி

கிணத்துக்கடவு: தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். கிணத்துக்கடவு பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர்…

விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு…

தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றது வங்கதேசம்: விரைவில் வினியோகிக்க ஏற்பாடு

டாக்கா: இந்தியாவிலிருந்து 5 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் வங்கதேசம் இன்று பெற்றுள்ளது. சீரம் இன்ஸ்டியூட் தயாரித்த தடுப்பூசிகளை தாங்கிய விமானம், வங்கதேசத்தின்…

அரித்வார் கும்பமேளா : பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்

டேராடூன் அரித்வாரில் நடைபெற உள்ள கும்பமேளாவைக் காண வரும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. அரித்வாரில் வரும் பிப்ரவரி 27 முதல் ஏப்ரல்…

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் இந்தியில் இருப்பதா? திமுக கண்டனம்

திண்டுக்கல்: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திமுக…

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் -மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திமுகவும் காங்கிரசும் நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியைத் தொடர்ந்திருக்கிறோம்…

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் – ராகுல் காந்தி

அவரங்குறிச்சி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான நல்லுறவு தொடர்கிறது என்று அரவக்குறிச்சியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…

சென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை

சென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும்…

கொரோனாவிலிருந்து விடுபட்டார் சசிகலா- மருத்துவ அறிக்கையில் தகவல்

பெங்களுரூ: சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என்று விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள்…