Month: January 2021

2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு… அஜித், மோகன்லால், நாகார்ஜுனா உள்பட தேர்வானவர்கள் விவரம்…

சென்னை: 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழ்கத்தில் இருந்து அஜித்குமார், மலையாளத்தில் இருந்து மோகன்லால் ஆந்திராவில் இருந்து நாகார்ஜுனா உள்பட…

பாகிஸ்தான் மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: இம்ரான்கான்

லாகூர்: பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் இருந்து தனது அரசாங்கம் கற்றுக்கொள்ள விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.…

சிறார் மரண தண்டனை: ஈரானைக் கண்டித்த ஐ.நா

தெஹ்ரான்: ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானில் முகமது ஹசன் ரெசாய்…

தாதா சாகேப் பால்கே விருது பெறும் அஜித், ஜோதிகா உள்பட திரையுலகினருக்கு டிடிவி தினகரன் வாழ்த்து…

சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெறும் அஜித், ஜோதிகா உள்பட தமிழ்த்திரையுலகினருக்‍கு டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்தும்…

விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்திய பாஜக தலைவர் வீட்டுவாசலில் சாணம் குவிப்பு… பஞ்சாபில் பரபரப்பு

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்திய பாஜக முன்னாள் அமைச்சர் வீடு வாசல் முன்பு சாணம் கொட்டப்பட்டுள்ள சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசு கொண்டுவந்துள்ள…

கேரள மாநிலத்தில் ‘மாஸ்டர்’ ரிலீஸ் ஆவதில் சிக்கல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில்…

நடிகை சுமலதாவின் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது…

நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா, ஷகீலா ஆகியோரின் வாழ்க்கை சினிமா படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நடிகை சுமலதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது. ரஜினிகாந்த்…

நாட்டிய கலைஞராக ’வெப்’ சினிமாவில் நடித்துள்ள கஜோல்

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பல மொழிப்படங்களும் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், பெரிய நடிகர்கள், ’வெப்’ தொடர்கள் மற்றும் ’வெப்’ சினிமாவில் நடிக்க ஆரம்பித்தனர். அவர்களில்…

சிறுபான்மையினர் அணி அரசியல் மாநாட்டில் கலந்துகொள்ள ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை! திமுக மறுப்பு

சென்னை: திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் சென்னையில் நடத்தப்பட உள்ள அரசியல் மாநாட்டில் கலந்துகொள்ள ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என திமுக தலைமை மறுப்பு தெரிவித்து உள்ளது.…

மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்

சென்னை: தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 3 மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார் அளித்துள்ளார். மத்திய ஊரக வளர்ச்சி மற்றும்…