Month: January 2021

இந்தியாவிடமிருந்து அரிசி இறக்குமதி செய்யும் வியட்நாம் – இந்த ஆச்சர்யத்திற்கு காரணம்..?

புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளரான வியட்நாம், பல பத்தாண்டுகள் கழித்து, முதன்முறையாக இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க துவங்கியுள்ளது. உலக அரிசி வணிகத்தில், இந்தியாவின்…

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு – ஆதாரம் சமர்ப்பித்து பதிலடி கொடுத்த நடிகர் தில்ஜித் டொசாஞ்ச்!

புதுடெல்லி: தன்மீது வேண்டுமென்றே எழுப்பப்பட்ட வருமான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை தக்க ஆதாரங்களுடன் மறுத்துள்ளார் பஞ்சாப் நடிகர் தில்ஜித் டொசாஞ்ச். இந்திய தலைநகரில் நடைபெற்றுவரும் பிரமாண்டமான விவசாயிகளின்…

மருத்துவமனையில் கங்குலி – பதறிப்போய் விளம்பரங்களை நிறுத்திய அதானியின் நிறுவனம்!

கொல்கத்தா: இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஃபார்ச்யூன் ரைஸ் பிராண்ட் சமையல் எண்ணெய் விளம்பரத் தூதர் என்ற பொறுப்பிலிருந்து கங்குலி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதயத்திற்கு…

தொழிலாளர் யூனியன் துவக்கியுள்ள கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்கள்!

லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து ‘தொழிலாளர் யூனியன்’ துவக்கியுள்ளனர். இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த யூனியனுக்கு ‘ஆல்ஃபபெட் தொழிலாளர் யூனியன்’ என்று…

வட மாநிலங்களிலும் பரவியது பறவைக் காய்ச்சல்

ராஜஸ்தான்: கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது புதியவகை காய்ச்சல் வட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டு முழுவதும் கொரோனா வைரஸால் நாடே…

தடுப்பு மருந்துக்கான அனுமதி மீதான விமர்சனம் – குமுறும் கிருஷ்ணா எல்லா!

ஐதராபாத்: இந்தியர்கள் என்பதற்காக, நாங்கள் பின்னடைவை சந்திக்கத் தேவையில்லை என்று உணர்ச்சிப்பட பேசியுள்ளார் பாரத் பயோடெக் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா. மத்திய அரசு…

சோஹைல் கான், நிர்வான் கான் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோர் மீது பி.எம்.சி விதிகளை மீறியதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு…..!

சோஹைல் கான், நிர்வான் கான் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோர் மீது பி.எம்.சி விதிகளை மீறியதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு. பி.எம்.சி விதிகளை மீறியதற்காக மூன்று பேர் மீது…

ஆஸ்திரேலியாவில் மிரட்ட தயாராகும் மாஸ்டர்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என்று…