Month: January 2021

ஜெர்மனியில் ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பெர்லின் ஜெர்மனியில் கொரோனா பரவலைத் தடுக்க ஜனவரி இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல்…

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி: சமத்துவ மருத்துவர்கள் சங்கம் கண்டனம்…

சென்னை: திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பல திரைப்படங்கள் ரிலீசாகவுள்ளதால்,…

குஜராத் சபரமதி ஆசிரமம் பார்வையாளர்களுக்கு மீண்டும் திறப்பு

அகமதாபாத் அகமதாபாத் நகரில் காந்தியால் அமைக்கப்பட்ட சபர்மதி ஆசிரமம் மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் சபர்மதி நதிக்கரையோரம் மகாத்மா காந்தி…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் 3 பேர் கைது

பொள்ளாச்சி: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை…

26 ஆம் தேதி குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்க : சுப்ரமணியன் சாமி

டில்லி வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கேட்டுக்…

சென்னை- விசாகப்பட்டினம் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு துவக்கம்

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து விசாகப்பட்டினம், லக்னோவுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 6ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு…

பிரதமர் மோடியின் தொகுதிக்கே இந்த நிலையா?

வாரணாசி: பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசிகளை சைக்கிளில் கொண்டு சென்ற அவலம் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

இன்று இந்தியாவில் 17,909 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,75,478 ஆக உயர்ந்து 1,50,151 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 17,909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.68 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,68,06,661 ஆகி இதுவரை 18,74,318 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,70,609 பேர்…

பிஜ்லி மஹாதேவ் கோயில்

பிஜ்லி மஹாதேவ் கோயில் இமாசலத்தில் உள்ள பிஜ்லி மகாதேவ் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சிவலிங்கத்தை மின்னல் தாக்குகிறது. குலு பள்ளத்தாக்கின் புனித மடியில், சிவபெருமானின் வற்றாத இருப்பு…