புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் கல்லூரிகள் திறப்பு!
புதுச்சேரி: மாநிலத்தில் ஜனவரி 4ம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஏற்கனவே அறிவித்த நிலையில், மாநிலங்களில் பள்ளிகள் திட்டமிட்டபடி…