Month: January 2021

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உயிருக்கு ஆபத்து: வெளியான மர்ம கடிதத்தால் பரபரப்பு

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக்கின் அலுவலகத்துக்கு முகவரி இல்லாத…

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் தமிழக தேர்தல் ஆணையாளர் மாலிக் பெரோஷ் கான் நியமனம்…

சென்னை: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் தமிழக தேர்தல் ஆணையாளர் மாலிக் பெரோஷ் கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர்…

கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: முன்பதிவு கட்டணம் திரும்ப பெற அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறும் அவகாசத்தை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலின்…

திமுகவில் புதியதாக ‘வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி’ உருவாக்கம்! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் புதியதாக ‘வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி’ உருவாக்கி இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் உள்பட…

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழகஅரசு இன்று பேச்சுவார்த்தை அழைத்துள்ளதாக ராமதாஸ் தகவல்…

சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழகஅரசு இன்று பேச்சுவார்த்தை அழைத்துள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வன்னியர்களுக்கு, தமிழகஅரசு பணியில்…

கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி முதல்வர் தலைமையில் கூட்டணி கட்சியினர் தர்ணா போராட்டம்… புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் கிரண் பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி, மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சியின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

20ந்தேதி வரை மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக ஆங்காங்கே நடத்தி வரும் மக்கள் கிராம சபை கூட்டங்களை வரும் 20ந்தேதி வரை நடத்திக்கொள்ள கட்சியினருக்கு அனுமதி…

திமுகவின் கோவை கிராமசபை கூட்டத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரம்! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை…

கோவை: திமுகவின் கோவை மககள் கிராமசபை கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேள்விக்கேட்ட பெண், அங்கிருந்த கட்சியினரால் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதுகுறித்து,…

“சண்டை காட்சிகளில் நடிக்கவே விருப்பம்” மனம் திறந்த விஜய் கதாநாயகி…

விஜய் ஹீரோவாக நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளதால், அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே, மாளவிகா மோகனன், தமிழகத்தில் பிரபலமாகி விட்டார். செய்தி நிறுவனம்…

கொரோனாவால் வெளிநாடுகளில் இருந்து 9 லட்சம் மலையாளிகள் கேரளா திரும்பியுள்ளதாக தகவல்..

வெளிநாடுகளில் வாழும் மலையாள மக்கள் தொடர்பான விவகாரங்களை கவனிக்க ‘நோர்க்கா’ எனும் தனி இலாகா செயல்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வெளிநாடுகளில் இருந்து கேரள…