Month: January 2021

தை பிறந்ததும் தமிழகத்தில் வழி பிறக்கும்! மு.க.ஸ்டாலின் ஆரூடம்…

சென்னை: திமுக மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி பேசியவர், தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது என்று கூறினார். சென்னை…

லண்டனில் விதிமுறைகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு போலீஸ் எச்சரிக்கை

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோன்சுடன் லண்டனில் வசித்து வருகிறார். பிரியங்கா நடிக்கும் ‘டெக்ஸ்ட் ஃபார் யு’ என்ற படத்தின் படப்பிடிப்பு லண்டனில்…

சிறையில் லாலுவுக்கு சிறப்பு சலுகைகள் – நீதிமன்றம் கண்டனம்

பீகார் முன்னாள் முதல்-அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நலம் சரி இல்லாததால், லாலு…

மாயமான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் ஜாவா கடலில் கண்டெடுப்பு? பயணிகள் கதி என்ன….

ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்தா விமான நிலையத்தில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடத்தில், தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமான நிலையில், அந்த விமானத்தில் பாகங்கள்…

“வாய் விட்டு சிரித்தால் கூட வழக்கு போடுகிறார்கள்” ட்விட்டரில் புலம்பி தள்ளிய கங்கனா…

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் இந்தி நடிகை கங்கனா, இதனால் பல வழக்குகளை எதிர் கொண்டுள்ளார். தேசத்துரோக வழக்கில் மும்பையில் உள்ள பந்த்ரா காவல்…

நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் வரும் 16ந்தேதி (ஜனவரி) முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே 13ந்தேதி தடுப்பூசி போடப்படும்…

09/01/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,25,537 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 882 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக தொற்று பாதிப்பில் இருந்து…

முழுக்க முழுக்க ‘ஸ்டுடியோ’வில் எடுக்கப்படும் “ராமாயணம்”

ராமாயணக் கதையின் பெரும்பகுதி, காடும், காடு சார்ந்த இடங்களிலும் நிகழ்ந்ததாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராமாயண சினிமாவை, முழுவதுமாக, ஸ்டுடியோவில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமாயணக் கதையை தழுவி…

மின்னல் தாக்கி கடந்த ஆண்டில் 1, 771 பேர் பலி

இந்தியாவில் மின்னல் தாக்கி உயிர் இழப்பவர்கள் குறித்து ஆண்டு தோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி…

09/01/2021 6 PM: தமிழகத்தில் இன்று 761 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 761 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று…