Month: January 2021

சினிமா தொழிலாளர்களுக்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா கோடிக்கணக்கில் சம்பள பாக்கி…

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களை டைரக்டு செய்த இவர் 90 களின் பிற்பகுதியில் இந்தி சினிமாவுக்கு சென்றார்.…

மீண்டும் இந்திப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…

கதாநாயகனாக நடித்தாலும், வில்லன் வேடங்களில் நடிக்க தயங்காதவர், விஜய் சேதுபதி. ஹீரோவாக பல ஹிட் படங்களை கொடுத்த நிலையில் ரஜினிகாந்துக்கு வில்லனாக ‘பேட்ட’ படத்தில் நடித்தார். இப்போது…

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் வேண்டுகோள்

சென்னை: மழையால் பாதிப்புக்குள்ளான கடலூர், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் மாநிலஅரசுக்கு…

சென்னையில் பந்தோபஸ்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு 12 நகரும் கழிப்பறைகள்….

சென்னையில் பந்தோபஸ்து பணியில் ஈடுபடும் போலீசார் படும் அவஸ்தைகள், சொல்லி மாளாத ரகம். வி.ஐ.பி.க்கள் சென்னை நகருக்குள் ’விசிட்’ அடித்தால், சாலை ஓரங்களில் இரண்டு மணி நேரம்,…

விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது கொரோனா தடுப்பு மருந்து….

சென்னை: தமிழகத்திற்கு மகாராஷ்டிராவில் இருந்து கோ ஏர் விமானம்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து, இன்று காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையம்…

ஜல்லிக்கட்டு பார்க்க 14ந்தேதி தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி…

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, வரும் ஜனவரி 14 ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து,…

ஆளுநர் பதவி வாங்கித் தருவதாக கூறி ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.8.8 கோடி மோசடி! பெங்களூரு யுவராஜ் சுவாமி மீது மேலும் ஒரு புகார்…

பெங்களூரு: பாஜக உறுப்பினர், ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி என பல்வேறு பொய்களை கூடிறஇ பெங்களூருவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துவந்த ஜோதிடர் ஒருவர், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரிடமும் ரூ.8.8…

10மாதங்களுக்கு பிறகு 10, 12ஆம் வகுப்புகளுக்கு வரும் 19ந்தேதி பள்ளிகள் திறப்பு! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 19ந்தேதி முதல் 10, 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் பொதுமுடக்கம்…

இங்கிலாந்து, ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட ஜப்பானில் மாறுபட்ட கொரோனா கண்டுபிடிப்பு…

டோக்கியோ: ஜப்பானில் புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது இங்கிலாந்தில் காணப்பட்டதை விட வித்தியாசமானதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 2019ம் ஆண்டு…

5.56 லட்சம் டோஸ்: தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது கொரோனா தடுப்பு மருந்து….

சென்னை: நாடு முழுவதும் வரும் 16ந்தேதி முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5.56 லட்சம் டோஸ் தடுப்பு…