ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் வாழ்த்துகள்: முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
நெல்லை: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் வாழ்த்துகள் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் யார்…