Month: December 2020

புதுச்சேரியில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் பழிவாங்கப்படும் அவலம்….

நெட்டிசன்: AV Veeraraghavan முகநூல் பதிவு புதுச்சேரி மாநிலத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் பழிவாங்கப்படும் அவலம் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் உள்ள தமிழ்தெரிந்த அருணின்…

மம்தா கூட்டிய அமைச்சரவை கூட்டம்: 4 மந்திரிகள் புறக்கணிப்பு – பா.ஜ,க,வில் சேர முடிவா?

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் முதல்-அமைச்சர் மம்தா…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது, பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அத்துடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. பொங்கல்…

‘பரியேறும் பெருமாள்’ காதல்ஜோடி இணையும் திரில்லர் படம்…

விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் “பரியேறும் பெருமாள்”. இந்த படத்தில் கதிர் – ஆனந்தி ஜோடியாக நடித்திருந்தனர். தமிழில் உருவாகும் திரில்லர் படத்தில்…

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி! பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக பணியாற்றிய கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள்…

6 கோடி செலவு செய்து டெல்லியில் உள்ள கோயிலில் லட்சுமி பூஜை செய்த முதல்வர்

புதுடெல்லி : நவம்பர் 14 ம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலில் லக்ஷ்மி பூஜை நடத்தப் பட்டது. இதை அந்த மாநில…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – நியாயமற்ற போராட்டம்

எல்லாப் போராட்டங்களும், நியாயமான காரணத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்பதே சரியானது. ஆனால், சில நேரங்களில், நியாயமும் உண்மையுமற்ற போராட்டங்களும் நம் நாட்டில் நடந்துள்ளன. அப்போராட்டங்கள் மிகப்பெரிய…

கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது…

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது. இன்று, சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின்…

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு!  திமுக வழக்கு

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்த, தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழுவினர், 80…