டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற பயணிகள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கவேண்டாம்: தெற்கு ரயில்வே
சென்னை: டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற பயணிகள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கவேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே…