Month: December 2020

‘ஆருத்ரா’ தரிசனம் பக்தர்களை அனுமதிக்கும் வழக்கில் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்துக்கு வெளிமாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

சுனாமி: ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாத வடுக்களுடன் 16வது ஆண்டுகளாக தொடரும் நினைவுகள்…

16 ஆண்டுகளுக்கு இதே நாளில், இதே நேரத்தல் (காலை 7 மணி அளவில்) தமிழகம் உள்பட பல மாநிலங்கள் மற்றும் நாடுகளை சூறையாடியது சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை.…

அடுத்த வாரம் ஒத்திகை முறையில் 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி அளிப்பு

டில்லி அடுத்த வாரம் இந்திய அரசு 4 மாநிலங்களில் ஒத்திகை முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் பரவ…

தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம்- அமைச்சர் பேட்டி

ஈரோடு: தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வி…

‘விவசாயிகள் விற்பனைக்கு இல்லை’: பிரதமர் மோடிக்கு போராட்டக்குழு தலைவர் காட்டமான பதில்….

டெல்லி: ‘விவசாயிகள் விற்பனைக்கு இல்லை’ பிரதமர் மோடிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கத்தினர் பதிலடி கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி, 2வது கட்டமாக பிரதமர் கிசான் சம்மான்…

நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைத்துப் புறக்கணிக்கும், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1998- ஆம் ஆண்டு தாம்பரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய…

கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பயங்கரம்: என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியபோது வடமாநில மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

பா.ஜ.க.வில்  இணைந்த அருணாசலம், கமல்ஹாசன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த அருணாச்சலம் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச்…

சவுதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி

ரியாத் சவுதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் சவுதி அரேபியாவில் இதுவரை சுமார் 3.82 லட்சம் பேர்…

”அய்யப்பனும் கோஷியும்” படத்தில் நடித்த நடிகர் அனில் நெடுமங்காடு நீரில் மூழ்கி உயிரிழப்பு

கொச்சி: அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு, மலங்கர அணையில் மூழ்கி உயிரிழந்தார். மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் காமாட்டிபாதம் பாவாடா உள்ளிட்டப் படங்களில்…