Month: December 2020

சனி பகவான் இடம் பெயர்ந்தார்

திருநள்ளாறு: திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சனிபகவான்…

உங்கள் வேண்டுதல் உடனடியாக நிறைவேற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உங்கள் வேண்டுதல் உடனடியாக நிறைவேற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மார்கழி மாதம் முழுவதும் இப்படிச் செய்தால், உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். நீங்கள் கேட்ட வரத்தை…

திருப்பாவை பாடல் – 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக்…

“இந்தியர்கள் எங்களை அழுத்தத்திலேயே வைத்தார்கள்” – மார்னஸ் லபுஷேன் புலம்பல்

மெல்போர்ன்: இந்திய அணியினர் தங்களை தொடர்ந்து அழுத்தத்திலேயே வைத்திருந்தனர் என்று புலம்பியுள்ளார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன். இன்றையப் போட்டியில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களிலேயே அதிகபட்சமாக 48 ரன்களை…

“ரஹானேவை நான் புகழ்ந்தால்” – கவாஸ்கர் கூறுவதைக் கேளுங்கள்!

மும்பை: அஜின்கியா ரஹானேவை இப்போது புகழ்ந்துரைத்தால், அது மும்பைக்காரருக்கு திட்டமிட்டு ஆதரவளிக்கிறேன் என்ற குற்றச்சாட்டில் போய் முடியும் என்று பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர். விராத் கோலி இல்லாத…

தனது முதல் டெஸ்ட் போட்டியில் முக்கியமான 2 விக்கெட்டுகளை சாய்த்த முகமது சிராஜ்!

மெல்போர்ன்: ஒரு உணர்ச்சிகரமான சூழலில் தனது முதல் டெஸ்ட்டில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உதவியுள்ளார். ஆஸ்திரேலியாவில்…

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: முன்னாள் எம்பி ஹரிந்தர் சிங் கல்சா பாஜகவிலிருந்து விலகல்

டெல்லி: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் எம்பி ஹரிந்தர் சிங் கல்சா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை…

195 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்அவுட் – ரஹானேவுக்கு குவியும் பாராட்டுகள்!

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், ஆஸ்திரேலிய அணியை 195 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததையடுத்து, இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரஹானேவுக்கு பல முன்னாள்…

அன்று ஹர்பஜனுக்கு ரிக்கி பாண்டிங் – இன்று அஸ்வினுக்கு ஸ்டீவ் ஸ்மித்தா?

சென்னை: ஹர்பஜனுக்கு ரிக்கிப் பாண்டிங் போல், அஸ்வினுக்கு ஸ்டீவ் ஸ்மித் என்ற ஒப்பீடு எழும் வகையில், இதுவரை மொத்தம் 5 தடவைகள், ஸ்மித்தை, டெஸ்ட் போட்டியில் காலி…

அதிமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் மரணம்

சென்னை அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான கடம்பூர் ஜனார்த்தனன் மரணம் அடைந்தார். அதிமுகவின் மூத்த தலைவரான கடம்பூர் ஜனார்த்தனன் மத்திய நிதித்துறையில் இணை…