Month: December 2020

மோடி அரசின் கடும் உழைப்பு! – வங்கதேசத்தைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்தியா..!

தற்போதைய நிலையில், தன்னால் உருவாக்கப்பட்ட வங்கதேசத்தைவிட, பொருளாதாரத்தில், இந்தியா பின்தங்கியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த 1971ம் ஆண்டு தனிநாடாக உருவான வங்கதேசம், உலகின் ஏழை நாடுகளின்…

முதல் டெஸ்ட் – இலங்கையை ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில், இன்னும் 160 ரன்களை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இலங்கை அணி. தென்னாப்பிரிக்கா…

முதல் இன்னிங்ஸ் – நியூசிலாந்தைவிட 192 ரன்கள் பின்தங்கிய பாகிஸ்தான்!

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ள நிலையில், மொத்தம் 192 ரன்கள் எதிரணியை விட பின்தங்கியுள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியில்…

சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள், பக்தர்கள் போராட்டம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலின், ‘தேர்’ மற்றும் ‘தரிசன’ விழாவில் கலந்துகொள்ள, இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்…

ஐஎஸ்எல் கால்பந்து – தனது முதல் வெற்றியை ஈட்டிய கேரளா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்தில், ஐதராபாத் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற கேரளா, இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இத்தொடரில், கேரள அணி…

டி20 சர்வதேச அணியில் ஒரு பாகிஸ்தானியருக்கு கூட இடமில்லையா? – குமுறும் சோயிப் அக்தர்!

லாகூர்: ஐசிசி அறிவித்துள்ள கடந்த பத்தாண்டு காலத்திற்கான சிறந்த டி-20 சர்வசேத அணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறாதது குறித்து தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் அந்நாட்டு முன்னாள்…

பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் தொலைத்தொடர்பு கோபுரங்கள்!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளால் மொத்தம் 1500 தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அம்மாநிலத்தின் சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக தேர்தல் பிரசாரம்!

சென்னை: அதிமுக சார்பில், தேர்தல் பிரசாரம் தொடங்கப்ட்டுள்ள நிலையில், ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் நாளை முதல் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…

பிரேசில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா

பிரேசில்: பிரேசில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பிரேசில் நாட்டின் துணை ஜனாதிபதி ஹேமில்டன் மாவ்ரோவிற்க்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதிக்கு நேற்று…

பாக்ஸிங் டே டெஸ்ட் – வெற்றியை நோக்கி விரையும் இந்தியா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி…