Month: December 2020

ஆந்திராவில் மக்களை அச்சுறுத்தும் மர்ம நோய்: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி

ஐதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏலூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆந்திராவின்…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கேரள மாநில வேளாண் துறை அமைச்சர்…

தீவிரவாதிகள் போல் எங்களை நடத்துவதா? : தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

திருச்சி தீவிரவாதிகள் போல் தங்களை நடத்துவதாகத் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு…

கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு இருக்கும் பழைய பேருந்து பயண அட்டையையே பயன்படுத்தலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.…

புரெவி புயல் : நாளை தமிழகம் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வளிமண்டல சுழற்சியாக புரெவி புயல் நிலை கொண்டுள்ளதால் நாளை தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. சமீபத்தில்…

விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி செல்ல முயற்சி: அகிலேஷ் யாதவ் கைது

லக்னோ: விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர். மத்திய அரசின் புதிய வேளாண்…

நாளை பாரத் பந்த் போராட்டம் எதிரொலி: சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு

டெல்லி: நாளை நடைபெறுவதாக இருந்த சி.ஏ. தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 8ம் தேதி பிற்பகல் 2 மணி முதல்…

இந்தியாவில் தேடப்பட்டு வரும் 4 நாகா தீவிரவாதிகள் சீனா பயணம்

குன்மிங் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் 4 நாகா தீவிரவாதிகள் பயிற்சிக்காக சீனா சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகா தீவிரவாதிகள் பலருக்குச் சீனாவின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.…

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்: 4ம் கட்ட தேர்தலில் 50.08% வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம் கட்ட தேர்தலில் 50.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம்…

நீலகிரி மலை ரயில் தனியார் வசமா? : தென்னக ரயில்வே விளக்கம்

சென்னை நீலகிரி மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் தனியார் வசமாக்கப்பட்டதாக வெளியான செய்திக்குத் தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மலைகளின் அரசி…