Month: December 2020

செப்டிக் டேங்கில் விழுந்த மாற்றுத்திறனாளி பெண் ஊழியர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கழிவறைக்கு அமைக்கப்பட்ட பத்தடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்கில் விழுந்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…

விளம்பரத்திற்காக அதிகம் செலவழிக்கும் டெல்லியின் கெஜ்ரிவால் அரசு!

புதுடெல்லி: கடந்த 2012-13ம் ஆண்டிலிருந்து, விளம்பரத்திற்காக டெல்லி அரசு ரூ.659.02 கோடியை செலவிட்டுள்ளது. இதில், 77.66% தொகையானது, ‍அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சரான பிறகு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.…

முதல் சர்வதேச டி20 தொடர் மறக்க முடியாத ஒன்று: நடராஜன் மகிழ்ச்சி!

சிட்னி: இந்தியாவிற்காக பங்கேற்ற முதல் சர்வதேச தொடரை(டி-20) மறக்க முடியாது என்றுள்ளார் தமிழ்நாட்டின் நடராஜன். இவர் நாட்டிற்காக பங்கேற்ற முதல் சர்வதேச டி-20 தொடரை இந்திய அணி…

பேருந்துகளில் 100 சதவிகிதம் இருக்கைகளில் பயணிக்க அனுமதி – தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள…

ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் ஜெஹான் தருவாலா!

மனாமா: பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற சகிர் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 2 போட்டியில், இந்தியாவின் ஜெஹான் தருவலா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் பட்டத்தைப் பெறும்…

புதிய சந்தாதாரர் சேர்ப்பில் ஜியோவை விஞ்சி நிற்கும் ஏர்டெல்!

மும்பை: கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, அதிக சந்தாதாரர்களைப் பெறுவதில், ரிலையன்ஸ் ஜியோவை விட, ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதாவது, ஜியோவை விட, இரண்டு மடங்கு…

வீட்டு முதலீட்டில் சிக்கிக்கொண்ட 3.3 லட்சம் பெங்களூரு வாசிகள்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரில், வீடுகளை வாங்குவதற்காக முதலீடு செய்திருக்கும் 3.3 லட்சம் முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். அதாவது, வீடுகளை வாங்கும் முதலீட்டாளர்களின்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த மும்பை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசா அணியை வீழ்த்திய மும்பை அணி, இத்தொடரில் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது. இரு அணிகள் மோதிய போட்டியின் 30வது…

டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ரகானே சதம்!

சிட்னி: எதிர்வரும் டெஸ்ட் தொடரை முன்னிட்டு, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில், முதல் நாள் முடிவில் இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை…