Month: December 2020

நாட்டின் பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம்…

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு! வருமான வரித்துறை தகவல்…

சென்னை: செட்டிநாடு குழுமத்துக்கு சொந்த இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.700 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. வரி ஏய்ப்பு…

மாஸ்க் அணியாதவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது கோரோனா கிளஸ்டராக மாறிய ஐஐடி…. ராதாகிருஷ்ணன்

சென்னை: அரசின் உத்தரவுகளை மதிக்காமல், மாஸ்க் அணியாமல் இருந்ததால், இன்று ஐஐடியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவி, கிளஸ்டராக மாறி இருப்பது தெரிய வந்துள்ளது. இது மாஸ்க்…

டெல்லி எல்லையில் குவிந்த 60000 விவசாயிகள்: திணறும் அரியானா காவல்துறை

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் 60000 விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்திருக்க, நிலைமையை சமாளிக்க முடியாது என்று அரியானா மாநில காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மத்திய அரசின்…

183ஆக உயர்வு:  சென்னை ஐஐடி-யில் மேலும் 79 பேருக்கு கொரோனா… 

சென்னை: கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…

ரஜினியின் ‘மக்கள் சேவை கட்சி’ எந்த முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

சென்னை: ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ‘மக்கள் சேவை கட்சி’யை பதிவு செய்துள்ளது, அவருக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபத்திலோ இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி…

அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மனைவி காலமானார் – ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது இறுதி சடங்கு மாலை நடைபெற உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திமுக…

கொரோனா அச்சுறுத்தலால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து! மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தலால் இநத ஆண்டு நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுவாக ஆண்டுதோறும் நவம்பர்…

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு கோரிய வழக்கு! அரசு உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகஅரசு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும்…

சமையல் கேஸ் சிலிண்டர் விலை 15நாளில் மீண்டும் ரூ.50 அதிகரிப்பு!

டில்லி, மானியம் மற்றும் மானியம் அல்லாத வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சமையல் எரிவாயுவின் விலை…