Month: December 2020

சசிகலாவின் விடுதலை அறிவிப்பு – இன்னும் அதிகமாகும் பரபரப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே 2021ம் ஆண்டு தேர்தல், மிக அதிக பரபரப்பைக் கொண்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், புதிய தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக,…

திரிணாமுல் காங். எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: கட்சி தலைவர்களுடன் மமதா பானர்ஜி அவசர ஆலோசனை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று…

இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல் – விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்!

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது ஆஸ்திரேலியா. மொத்தம் 84 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது அந்த…

சட்டமன்ற தேர்தல் எதிரொலி: 4ஆண்டுகளுக்கு பிறகு மேலும் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க எடப்பாடி அரசு முடிவு

சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதும், 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில், சுமார் 4ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது, எடப்பாடி தலைமையிலான அரசு ,…

மக்கள் சேவகனாகவே பணியாற்றி வருகிறேன்! சேலத்தில் முதல்வர் பழனிசாமி உருக்கம்…

சேலம்: முதலமைச்சர் என்ற நினைப்பு எனக்கு இல்லை என்றும் மக்கள் சேவகனாகவே பணியாற்றி வருகிறேன் என்று சேலத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி…

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்! யுஜிசி

டெல்லி: கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும், யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) உத்தரவிட்டு…

தமிழகத்தில் சமையல் எண்ணெய்கள் சில்லறை விற்பனைக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: சமையல் எண்ணெய் சில்லறைக்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க இந்த தடையை விதித்துள்ளதாக கூறியுள்ளது. உணவு…

ஜனவரி 1ந்தேதிமுதல் கல்லூரிகளில் ஷிப்டு முறையில் மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதி! கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் வருகிற 1-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும், காலை, மாலை என இரு ஷிப்டு முறையில் மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக…

அடிலெய்டு டெஸ்ட் – ஆஸ்திரேலியாவின் துவக்க விக்கெட்டுகளை காலிசெய்த பும்ரா & அஸ்வின்!

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க விக்கெட்டுகளை குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து காலி செய்தனர் பும்ராவும் அஸ்வினும்.…

4ஆண்டு சிறைவாசம் முடிவு: முதல் ஆளாக ஓரிரு நாளில் வெளியே வருகிறார் சுதாகரன்…

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான, சுதாகரனை விடுதலை செய்ய நீதிமற்ம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அவர் எந்த…