Month: December 2020

திருப்பதி அருகே பரிதாபம்: திவசம் கொடுக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி 7 இளைஞர்கள் பலி…

திருமலை: திருப்பதி அருகே ஆற்றில் மூழ்கி ஏழு இளைஞர்கள் பரிதாபமாக பலியானார்கள். உறவினரின் திவசம் கொடுக்க சென்றபோது, ஆற்றில் குளித்த இளைஞர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளது…

பிக்பாஸையே Confuse செய்த ரம்யா….!

இந்த வாரம் டாஸ்கில் சிறப்பாக செய்த இருவரை தேர்ந்தெடுத்து சொல்லும்படி பிக் பாஸ் கூறினார். அப்போது அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகியோரின் பெயரை தான் அனைவரும் கூறினர்.…

இந்திய அணிக்கு தொடர் முழுவதும் ஆபத்தாக இருப்பார் நாதன் லயன்: ரிக்கிப் பாண்டிங்

மெல்போர்ன்: மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் முழுவதும், இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று…

2ஆண்டுகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே டோல் கட்டணம் வசூலிக்கப்படும்! நிதின்கட்கரி

டெல்லி: நாடு முழுவதும் இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே டோல் கட்டணம் வசூலிக்கப்படும் அதனால் சாலைகளில், டோல்கேட்களே இருக்காது என மத்திய சாலை…

உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா தொற்று: டுவிட்டரில் தகவல்

உத்தரகண்ட்: உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்னமும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள்…

ஒற்றுமை சிலையைத் தொடர்ந்து, மோடியின் அலுவலகம் ஏழரை கோடி ரூபாய்க்கு ஓஎல்எக்ஸ்-ல் விற்பனை! பலே கில்லாடிகள் 4 பேர் கைது…

வாரணாசி: பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியல் உள்ள அவரது தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, அதை ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் 7கோடியே 50 லட்சம்…

உமேஷ் திடீர் அட்டாக் – ஆஸ்திரேலியாவின் 7 விக்கெட்டுகள் காலி!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ், அதிரடியாக பவுலிங் செய்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தற்போதைய நிலையில்,…

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு கோரிய வழக்கு தள்ளுபடி: பாமக-வை மறைமுகமாக சாடிய நீதிமன்றம்…

சென்னை: ஜாதி வாரியாக கணக்கெடுப்பு கோரிய தொடரப்பட்ட வழக்கு குறித்து, காட்டமாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள்,…

கோவாவை கடுமையாக பாதித்த கர்நாடக பசுவதை தடைச் சட்டம் – எப்படி?

பனாஜி: கோவா மாநிலத்தில் பண்டிகை காலம் துவங்கவுள்ள நிலையில், மாட்டிறைச்சி பற்றாக்குறை காரணமாக, அங்கே பல இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சி மிக முக்கிய…

புத்தாண்டு கொண்டாட்டங்கள், கேளிக்கைகளுக்கு 4 நாட்கள் தடை: கர்நாடகா உத்தரவு

பெங்களூரு: புத்தாண்டு கொண்டாட்டம், கேளிக்கை விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு…