Month: December 2020

விவசாயிகளின் பிரச்னையிலும் வழக்கம் போல இறங்கி வராத பிரதமர் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: விவசாயிகள் பிரச்னையிலும் வழக்கம் போல இறங்கி வராமல் உள்ளார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின்…

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் கார்த்திக் ஒப்பந்தம்….!

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தேசிய…

மோசமான ஃபீல்டிங்கை மீறியும் சிறப்பாய் சாதித்த 4 இந்திய பவுலர்கள்!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய ஃபீல்டிங் ஓட்டையையும் மீறி, வெறும் 4 பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவை அதன்…

ஹாலிவுட் நடிகர் தனுஷுக்கு பிரபலங்கள் வாழ்த்து….!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக ‘தி க்ரே மேன்’ என்கிற திரைப்படம் உருவாகிறது. இதில் ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.…

பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் ‘ஜெய்ஸ்ரீராம்’ பேனர் : பாஜக தொண்டர்கள் மிது வழக்கு

பாலக்காடு பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் ;ஜெய்ஸ்ரீராம்’ என எழுதப்பட்ட மிகப் பெரிய பேனரை அமைத்த பாஜக தொண்டர்கள் மீது கேரள காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நடந்து முடிந்த…

டிசம்பர் 20-ந் தேதி முதல் சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி! தேவஸ்தானம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க ஏராளமானோர் காத்திருப்பதால், டிசம்பர் 20-ந் தேதி முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.…

குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்

டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூற உள்ளார். புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஆர்வம் இல்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லையா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு…

ஜனவரி 15முதல் 7200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்! செங்கோட்டையன்

திருச்சி: தமிழகத்தில் 2021 ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் (மின் வகுப்பறை) தொடங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

பிராமணர்களை புண்படுத்தும் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம்: சர்ச்சை பகுதிகளை நீக்க கர்நாடகா உத்தரவு

பெங்களூரு: பிராமணர்களை புண்படுத்தும் வகையில் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பகுதியை நீக்க கர்நாடகா அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வி…