Month: December 2020

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜகதான் அறிவிக்கும்! எல்.முருகன் ‘காமெடி’

சென்னை: தமிழகத்தில், பாஜக கூட்டணி கட்சியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை அறிவிக்கும் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார். அதிமுக கூட்டணியில்…

டிசம்பர் 20, 21, 22 தேதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கமல் தேர்தல் பிரச்சாரம்!

சென்னை: டிசம்பர் 20,21,22 தேதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு…

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 உடன் பொங்கல் பரிசு! முதல் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி அதிரடி

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்து உள்ளார்.…

தேர்தல் அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றக்கூடாது! தமிழகம் உள்பட 5மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

டெல்லி: தேர்தல் அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றக்கூடாது என தமிழகம் உள்பட 5மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. நாடு முழுவதும் 5 மாநிலங்களில் அடுத்த…

ஐபோன் தொழிற்சாலை விவகாரம்: தவறுக்கு மன்னிப்பு கோரியதுடன், இந்தியாவின் துணைத்தலைவரை நீக்கி நடவடிக்கை எடுத்த விஸ்ட்ரான்……

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஐஃபோன் உற்பத்தித் தொழிற்சாலை, தொழிலாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரச்சினையை ஒப்புக்கொண்டுள்ள விஸ்ட்ரான் நிறுவனம், ஐபோன்…

 நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது! ரஜினி மக்கள் மன்றம் திடீர் எச்சரிக்கை

சென்னை: நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து நடிகர்…

தடுப்பூசி தயாரிப்பாளர்களை வழக்குகளுக்கு எதிராக அரசு பாதுகாக்க வேண்டும்! பூனவல்லா

டெல்லி: தடுப்பூசி தயாரிப்பாளர்களை வழக்குகளுக்கு எதிராக அரசு பாதுகாக்க வேண்டும், அதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என சீரம் மருந்த தயாரிப்பு நிறுவனத் தலைவர் அதார் பூனவல்லா…

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிரொலித்தால் கேரளாவில் 101 எம்.எல்.ஏ. தொகுதிகளை இடதுசாரிகள் கைப்பற்றுவார்கள்….

திருவனந்தபுரம் : கேரளாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த…

பல் இளித்த இந்தியாவின் பேட்டிங் வலிமை – முதல் டெஸ்ட்டில் கோலியின் அணியை ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா!

அடிலெய்டு: முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாளின் இரண்டாவது செஷனிலேயே முடிவடைந்த ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை எளிதாக வென்றது ஆஸ்திரேலியா. முதல் இன்னிங்ஸில்…

நடிகைகள் பொது அடையாளம் தானே தவிர பொதுச்சொத்து அல்ல : ஊடகங்களை வறுத்தெடுத்த இந்தி நடிகை..

எந்த ஒரு விவகாரமானாலும் சினிமா நட்சத்திரங்களிடம் கருத்து கேட்பதை ஊடகங்கள் வாடிக்கையாக வைத்துள்ளன. இதனை இந்த நடிகை கீர்த்தி குல்ஹரி என்பவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பிங்க், இந்து…