Month: November 2020

சூரத் பாரதீய ஜனதா தலைவர் மீது மோசடி புகார் பதிவு!

சூரத்: முன்னாள் ஐ-டி அதிகாரியும், தற்போதைய சூரத் நகர பாஜக தலைவருமான பிவிஎஸ் சர்மா மீது, மோசடி மற்றும் பித்தலாட்ட குற்றத்திற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு…

கர்நாடகாவில் இன்று 1,791 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,65,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,791 பேருக்கு கொரோனா…

நடிகர் விஜய்யை சந்தித்த கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி…..!

கொல்கத்தா அணிக்கு விளையாடிய வருண் சக்கரவர்த்தி. ஐபிஎல் 13ஆவது சீசனில் சிறப்பாகப் பந்துவீசி இதுவரை 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் வருண் சக்ரவர்த்தி. குறிப்பாக, 42ஆவது லீக் போட்டியில்…

2022 காமன்வெல்த் போட்டியில் அறிமுகமாகிறது பெண்கள் கிரிக்கெட்!

லண்டன்: அடுத்த 2022ம் ஆண்டில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில், பெண்கள் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வரையிலான நிலவரப்படி,…

மோசமாக தோற்றாலும் அதிகம் டிவீட் செய்யப்பட்ட அணி சென்னை அணியே..!

மும்பை: நடந்து முடிந்த ஐபிஎல் 2020 தொடரில், சென்னை அணியைப் பற்றித்தான் அதிகமுறை டிவீட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமீரகத்தில் நடைபெற்ற இந்த சீசன், 3…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

கஜா புயலால் நிராதரவாய் நின்ற பூக்கொல்லை மாணவியை மருத்துவராக்கிய சிவகார்த்திகேயன்…..!

கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார். இதனையறிந்த…

சென்னையில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மேலும் குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 1,714…

சிபி சத்யராஜின் ‘ரேஞ்சர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது….!

ஜாக்சன் துரை பட இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் ரேஞ்சர். இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் மற்றும் மதுஷாலினி என இரண்டு ஹீரோயின்கள்…

தமிழகத்தில் இன்று 1,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,63,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 67,014 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…