Month: November 2020

“இந்தியப் பந்துவீச்சு குழுவில் நடராஜனுக்கு முக்கிய இடம்” – விவிஎஸ் லஷ்மண் கணிப்பு

ஐதராபாத்: எதிர்காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு பட்டாளத்தில் ஒரு முக்கிய நபராக இருப்பார் டி.நடராஜன் என்று கணித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லஷ்மண். தற்போது ஐபிஎல்…

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தந்தை காலமானார் – பிரியங்கா காந்தி இரங்கல்!

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதியின் தந்தை பிரபு தயாள் காலமானார். அவருக்கு வயது 95. இதனையடுத்து, பல்வேறு தலைவர்களும்…

கொரோனா பரவல் காரணமாக அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

குஜராத்: குஜராத்தின் பெரிய நகரமான அகமதாபாத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

பிறந்தநாளன்று தனது பாட்டியை நினைவுகூர்ந்த ராகுல்காந்தி…

புதுடெல்லி: இந்திரா காந்தியின் பிறந்த தினத்தன்று, தனது அன்பான பாட்டியை அரிய புகைப்படங்களுடன் ராகுல்காந்தி கூர்ந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை…

கிணற்றில் விழுந்த குட்டி யானை பத்திரமாக மீட்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி…

‘மப்பு’ ஏறலை: கேரளாவில் ஜவான் ‘டிரிபிள் எக்ஸ்’ ரம் விற்பனைக்கு தடை!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜவான் ‘டிரபிள் எக்ஸ்’ ரம்பின், போதிய போதை ஏறவில்லை என்ற குடிமகன்களின் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து ஆய்வு நடத்திய கலால்துறை,…

குறிப்பிட்ட சாதியினருக்கு முடி திருத்தியதால் துன்பங்களுக்கு உள்ளாகும் கர்நாடகத்தின் மல்லிகார்ஜுன்!

மைசூரு: கர்நாடகத்தில், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தவருக்கு முடி திருத்தம் செய்ததற்காக, மல்லிகார்ஜூன் ஷெட்டி என்பவர், நாயக் ஜாதிக்காரர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவருக்கு…

தேர்தல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த…

வெளியானது ஜிவி பிரகாஷின் கோல்ட் நைட்ஸ் ஆல்பத்தின் CRYING OUT பாடல் …..!

ஹாலிவுட்டில் உருவான ட்ராப் சிட்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதன் மூலம் முதல் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். படத்தில் மருத்துவராக வரும்…

அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரொஜெக்டர்கள் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட ‘சிவி ராமன் சயின்ஸ் பார்க்’…