ரூ.350 கோடி வாக்கி டாக்கி ஊழல்: மீண்டும் விசாரணையை தொடங்கியது லஞ்சஒழிப்புத்துறை…
சென்னை: தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.350 கோடி வாக்கி டாக்கி டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. இது பரபரப்பை…