Month: November 2020

பொருளாதாரம், தேச பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்க காங்கிரசில் குழு: மன்மோகன், ப. சிதம்பரம் உள்ளிட்டோருக்கு இடம்

டெல்லி: பொருளாதாரம், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள், கொள்கைகளை பரிசீலிக்க 3 குழுக்களை காங்கிரஸ் அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வெளியிட்டு…

லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளை வாங்க டிபிஎஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை

சென்னை கடந்த 2018 ஆம் வருடம் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளைச் சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கி வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது தற்போது தெரிய…

வேல் யாத்திரையைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கும் தமிழக அரசு கெடுபிடி…

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் தொடங்க உள்ள தமிழக அரசு கொரோனா தொற்று நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற…

12 கல்வி நிலையங்களுக்கான சமுதாய வானொலி நிலைய அனுமதி: ரத்து செய்ய மத்திய அரசு நோட்டீஸ்

டெல்லி: சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சமுதாய வானொலி நிலைய அனுமதியை ரத்து செய்ய கோரி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடலூர்,…

ரூ.2000 கோடி பாரத்நெட் டெண்டர்: விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

சென்னை: ரூ.2,000 கோடி பாரத்நெட் டெண்டர் மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பான டெண்டர் முறைகேடுகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக…

இதான் காரணமாம் கீர்த்தி சுரேஷ் விஜய் நண்பரின் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியதற்கு….!

தீபாவளி பண்டிகையை நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் நண்பரான சஞ்சீவ் குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் ‘இவங்க…

பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

அபுதாபி: பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா…

கயவர்களின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக. புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலையும் ஐக்கியமானார்…

சென்னை: சென்னையை கலக்கிவரும் பிரபல தாதாக்களில் ஒருவரான புளியந்தோப்பு அஞ்சலை, பாரதியஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். தாதாக்களையும், மொள்ளமாறிகளையும் தெரடர்ந்து தனது கட்சியில் பாஜக இணைத்து வருவது,…

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் விமானம், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட வாய்ப்பு….

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, மீண்டும் விமானம், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…

சுசித்ராவை இன்னமும் விட்டுக்கொடுக்காமல் பேசும் முன்னாள் கணவர் கார்த்திக்….!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைர்ல்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பாடகி சுசித்ரா. வந்த வேகத்தில் போட்டியாளர்களைப் பற்றி வெளியில் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தன பார்வையில் இருக்கும்…