Month: November 2020

“எனது காயம் குறித்த தகவல்கள் பற்றி கவலையில்லை” – ரோகித் ஷர்மா ஆவேசம்!

பெங்களூரு: எனது காயம் குறித்து பிறர் பேசுவது பற்றியெல்லாம் கவலையில்லை; காயம் முழுமையாக குணமடைந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டுமென்பது மட்டுமே எனது எண்ணம்…

ஜோகோவிக் அதிர்ச்சி தோல்வி – இறுதிப் போட்டிக்குள் சென்றார் டொமினிக் தியம்!

லண்டன்: ஆண்களுக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின், ஒன்றையர் பிரிவில், உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிக்கை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தியம்.…

ஐஎஸ்எல் கால்பந்து – மும்பையை 1-0 என்ற கோல்கணக்கில் வென்ற வடகிழக்கு யுனைடெட் அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் இரண்டாவது போட்டியில், வடகிழக்கு யுனைடெட் அணி, மும்பையை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்தப் போட்டி, கோவாவின் வாஸ்கோ…

ஏடிபி பைனல்ஸ் – நோவக் ஜோகோவிக்கும் அரையிறுதிக்கு முன்னேறினார்!

லண்டன்: ஏடிபி பைனல்ஸ் ஆண்கள் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் 2 வீரர் ரபேல் நாடல், அரையிறுதிக்கு முன்னேறியதைப் போல், உலகின் நம்பர் 1…

கொரோனா தடுப்பு மருந்து – பிரிட்டனில் எந்தெந்த வயதினருக்கு எப்போது?

உலகின் பல பகுதிகளில், கொரோனா தடுப்பு மருந்து, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது என்று கூறப்படும் நிலையில், பிரிட்டனில், தடுப்பு மருந்து விநியோக மையங்களே அமைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில்,…

மிகவும் கவலைக்கிடமான நிலையில் அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய்!

குவஹாத்தி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல்நிலை, மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் உடல்உறுப்புகளின்…

முதுநிலை ஆயுர்வேத பட்டதாரிகள் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்! – சட்ட திருத்தத்தில் அனுமதி

புதுடெல்லி: ஆயுர்வேதா பிரிவில் முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்தவர்கள், இனிமேல், ஆர்தோபேடிக்(எலும்பியல்), ஆப்தல்மாலஜி(கண் மருத்துவம்), இஎன்டி மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகள் உள்ளிட்ட பலவற்றில் பொது அறுவை…

தந்தை இறந்தாலும் நாடு திரும்ப விரும்பாத வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்!

மும்பை: ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தனது தந்தை இந்தியாவில் இறந்துவிட்டாலும்கூட, நாடு திரும்பாமல், தொடர்ந்து போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். முகமது…

அமெரிக்காவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 1.94 கோடி பேருக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா நாடானது உலக அளவில் கொரோனா…

சூரப்பா மீதான நீதிபதி கலையரசன்  விசாரணை குழுவில் மேலும் 13 பேர் நியமனம்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது…