Month: November 2020

மராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு!

ஒளரங்காபாத்: மராட்டிய மாநிலத்தில் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில், பாரதீய ஜனதா ஆட்சியமைக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் கூறியுள்ளார் பாரதீய ஜனதா…

நிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு

சென்னை: நிவர்புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை(24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 2020-2021 வரும்( 30.11.2020) திங்கட்கிழமை அன்று…

நாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்பதற்காக டிஜிட்டல் கச்சேரியை துவக்கி வைத்தார் ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று “பதாரோ மாரே தேஷ்” டிஜிட்டல் கொரொனா இசை நிகழ்ச்சி தொடரை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மாநில நாட்டுப்புற…

மீன் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றியதற்காக  சென்னை சுய உதவிக் குழுவுக்கு விருது

சென்னை: மீன் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றுவதில் சென்னையை அடிப்படையாக கொண்ட சுய உதவி குழு மற்றும் நம்பிக்கை மீன் விவசாயிகள் குழு., தேசிய மீன்வள மேம்பாட்டு…

வாராணசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிரான வேட்புமனு தள்ளுபடி விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

டெல்லி: ​வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு வெற்றி பெற்றதை…

நிவர் புயல் எதிரொலி: 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தை நிறுத்த முதலமைச்சர் உத்தரவு

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தை நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

‘லாபம்’ படக்குழுவினர் மீது ஸ்ருதி ஹாசனுக்கு அதிருப்தியா…?

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் “கோவிட் என்பது ஆரோக்கியத்துக்கு வரும் தீவிரமான ஒரு…

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்….!

‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் தவசி. இவர் பாரதிராஜாவின், ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். கிடா மீசையில்…

பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மீண்டும் மாற்றம்…..!

போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது…

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் நாலு நிமிஷம் பாடல் வீடியோ…..!

‘சூரரை போற்று’ தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ஜூலை 23ஆம் தேதி…