Month: November 2020

சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களை அதிரடியாக குறைத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கட்டணங்களை டெல்லி…

தமிழகம் : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11000 க்கு குறைந்தது.

சென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,17,69,369…

கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி இந்திய வானிலை மையம், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்…

பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ்

வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை வரும் வெள்ளிக்கிழமை முதல் பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த வாரம்…

ரஷியாவில் 24 மணி நேரத்தில் 26,338 பேருக்கு கொரோனா: 40 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 26,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷியாவில் சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உச்சக்கட்டத்தில்…

கொரோனா பரவல், விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவல், விவசாயிகள் அதிரடி போராட்டம்…

மருத்துவப்படிப்பு: தமிழகஅரசின் இடஒதுக்கீட்டின்படி இடம்பெற்ற 7 மாணவிகளின் கல்விச்செலவை ஏற்றது திமுக…

சென்னை: தமிழகஅரசின் இடஒதுக்கீட்டின்படி மருத்துவம் படிக்க இடம்பெற்ற 7 மாணவிகளின் 5 ஆண்டு கல்விச்செலவை ஏற்பதாக திமுக அறிவித்து உள்ளது. தமிழக அரசு நடப்பாண்டு, நீட்தேர்வில் வெற்றி…

கர்நாடகாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 22 மற்றும் 27 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்…

பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா கட்டும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பா?

பீஜிங் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பிரம்மாண்ட அணையைக் கட்டி நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்தச் சீனா எடுத்த முடிவால் இந்தியா பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சீன மின்சக்தி…