Month: November 2020

ஷாரூக் பிறந்தநாளை ஆன்லைனில் கொண்டாடும் ரசிகர்கள்…!

பாலிவுட்டின் பாட்ஷா , கிங் கான் என பலவாறு புகழப்படுபவர் நடிகர் ஷாருக் கான். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடாததால்…

விளம்பர அரசாக மாறிய பாஜக அரசு…! ஒரே ஆண்டில் விளம்பரங்களுக்கு ரூ. 713 கோடி செலவு

டெல்லி: விளம்பரத்துக்காக மத்தியில் ஆளும் பாஜக 2019-20ம் ஆண்டில் 713 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளி வந்துள்ளது. இது தொடர்பாக…

பிரான்சில் தேவாலயத்திற்குள் நுழைந்து 3பேரை கொலை செய்தது வலதுசாரி சிந்தனையாளர்… பரபரப்பு தகவல்கள்…

பிரான்ஸ் நகரின் தேவாயலத்திற்கு துப்பாக்கியால் மிரட்டி சிலை கொண்டவன் வலதுசாரி வன்முறையாளர் என்பது தெரிய வந்துள்ளது. அவன், இஸ்லாமிய பயங்கரவாதி என்ற போர்வையில், இந்த படுபாதக செயலை…

கொரோனா, இயற்கை பேரழிவு: நடப்பாண்டில் (2020) வெங்காயம், தக்காளி உருளைக்காக 70% குடும்பங்களில் எகிறிய செலவினம்!

டெல்லி: நடப்பாண்டில் (2020) 70% குடும்பங்கள் தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு அதிக அளவில் பணம் செலவிட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தில் மக்களின் வாழ்வாதாரமே…

நியூசிலாந்து அமைச்சராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் : சென்னையை சேர்ந்த பிரியங்கா

ஆக்லந்து : நியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா அர்டெர்ன் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். இந்த புதிய அமைச்சரவையில் தொழிலாளர் கட்சி சார்பில்…

“வெள்ளி தோறும் ஒரு பழங்குடி கிராமம்” என கொடைக்கானல் மலைப்பகுதியில் முகாமிடும் துணைகலெக்டர் சிவகுரு…

சென்னை: வெள்ளி தோறும் ஒரு பழங்குடி கிராமம்” என்ற அடிப்படையில் இந்த வெள்ளி முதல் கொடைக்கானலில் உள்ள அனைத்து பழங்குடி கிராமங்களை அரசின் அனைத்து துறை சார்பாக…

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்: மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழகஅரசு உத்தரவு

சென்னை: முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழகஅரசு நெறிமுறைகளை வழங்கி உத்தரவிட்டுஉள்ளது. இதில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை களையும் வகையில் வட்டாட்சியா்களுக்கு தகுந்த…

குட்டிகர்ணமே அடித்தாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது! தா.பாண்டியன்

புதுச்சேரி: குட்டிக்கர்ணமே போட்டாலும், தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் விடுதலை நாளை கொண்டாடும்…

திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி #தமிழகம்_மீட்போம்! ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி #தமிழகம்_மீட்போம் என ஸ்டாலின் கூறியுள்ளார். வரம்பற்ற பதுக்கலுக்கு வழிவகுக்கும் வேளாண் சட்டங்களால், காய்கறி, பருப்பு, சமையல் எண்ணெய்…

இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம் 91.68%ஆக உயர்வு… ஒரே நாளில் 8.55 லட்சம் சாம்பிள்கள் சோதனை…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 91.68 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்றும், ஒரே நாளில் 8.55 லட்சம் சாம்பிள்கள் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் ஐசிஎம்ஆர்…