Month: November 2020

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து 3 மாகாணங்களில் டிரம்ப் வழக்கு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள அதிபர் டிரம்ப், 3 மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர்…

இந்தியாவில் இதுவரை 11.42 கோடி கொரோனா பரிசோதனை

டில்லி இந்தியாவில் இதுவரை 11,42,08,384 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 83.63 லட்சம் பேர்…

பாஜக வேல் யாத்திரைக்கு தடை கோரும் வழக்கு இன்று விசாரணை

சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் வேல் யாத்திரையைத் தடை செய்யக் கோரும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை திருத்தணியில் வேல்…

முதல் முறையாக நியூயார்க் மாகாணத்தில் இரு கறுப்பின ஓரின சேர்க்கையாளர்கள் வெற்றி

நியூயார்க் நியூயார்க் மாகாண தேர்தலில் முதல் முறையாக இரு கருப்பின ஓரின சேர்க்கையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் அதிபர்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83.63 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83,63,412 ஆக உயர்ந்து 1,23,650 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,84,12,087 ஆகி இதுவரை 12,30,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,68,808 பேர்…

குளிகை என்றால் என்ன..?…. தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?

குளிகை என்றால் என்ன..?…. தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..? இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற…

நாளைமுதல் உங்கள் பத்திரிகை.காம்-ல், பிரபல ஜோதிடர் எழுதும் நட்சத்திரவாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்….

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான வேதாகோபாலன் கணித்துள்ள குருப்பெயர்ச்சி பலன்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வெளியாகிறது. குரு பகவான் தற்போது தனது சொந்தவீடாகிய தனுசு…

நெல்லை மத்திய, கிழக்கு, தென்காசி வடக்கு, தெற்கு பகுதிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: நெல்லை மத்திய, கிழக்கு, தென்காசி வடக்கு, தெற்கு பகுதிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர்…