Month: November 2020

தோனியைப் போன்ற ஒருவர் இந்திய அணிக்குத் தேவை: மைக்கேல் ஹோல்டிங்

மும்பை: இந்திய அணிக்கு மகேந்திரசிங் தோனியைப் போன்ற ஒரு வீரர் தேவை என்றுள்ளார் விண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது…

புதுச்சேரியில் லாக்டவுன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2,904 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 46 பேருக்கு இன்று…

‘கன்னிராசி’ திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் திடீர் தடை….!

விமலின் ‘கன்னிராசி’ திரைப்படத்தை வெளியிடும் விவகாரத்தில் படத் தயாரிப்பாளருக்கும், விநியோக உரிமை பெற்ற நிறுவனத்துக்கும் ஏற்பட்ட தகராறால் படத்தை வெளியிட சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துங்கள் – கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

சென்னை: கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துங்கள் என்று கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த…

நிவர் புயல் பாதிப்பு: ரூ.100 கோடி நிவாரணம் கோரி பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் தருமாறு மத்திய அரசை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர்…

பல்வகைப் புற்றுநோய்களைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை – பிரிட்டன் முயற்சி!

லண்டன்: சுமார் 50க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளை கண்டறியக்கூடிய ஒரு சோதனை ரத்தப் பரிசோதனையை, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையகம் மேற்கொள்ளவுள்ளது. புற்றுநோய் வகைகளைக் கண்டறிவதற்காக, இந்தவகையில்…

குளிர்காலம் வர உள்ளதால் கொரோனா தடுப்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: குளிர்காலம் வரவுள்ளதால் கொரோனா தடுப்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை…

சபரிமலை கோயிலில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோயில்…

மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட மெஹ்பூபா முப்தி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதையடுத்து, நீண்ட நாட்கள்…

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் முதல்கட்ட தேர்தல் நிறைவு: 51.76 சதவீதம் வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் 51.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து…