Month: November 2020

இன்று மாலை விண்ணில் பறக்கிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் ஏவுதளத்தில் இன்று இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட். இதற்கான 26 மணிநேர…

எம்ஜிஆர் படத்தை காட்சிப்படுத்தி ஆதரவு கோரும் பாஜகவின் அவலம்… வரம்பை மீறுகிறீர்கள் – அதிமுக

சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை தொடர்பான வீடியோ விளம்பரத்தில், எம்ஜிஆர் படத்தை காட்சிப்படுத்தி ஆதரவு கோருகிறது. இதற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து…

கமல் என்ற கடலில் கையளவு – சிறு குறிப்பு..

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து பெற்றோர் சொற்படி 2 சகோதரரர்கள் வழக்கறிஞராக ஆனார்கள் என்றால், கமல் சென்ற பாதையோ நடனம், நடிப்பு…

ஜவ்வாதுமலையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் கண்டுபிடிப்பு…

திருப்பத்தூர்: ஜவ்வாதுமலையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு. முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் பழமையான கற்திட்டைகளைக் கண்டறிந்து…

07/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்வு 

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கொரோனா உயிரிழப்பு 1,25,605பேர் ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில், கடந்த 24…

07/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கியது…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 5 கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் பதிறன்டரை லட்சத்தை எட்டி உள்ளது. உலக நாடுகளை…

பீகார் சட்டமன்றதேர்தல்2020: மீதமுள்ள 78 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…

பாட்னா: பீகார் மாநில சட்டசபைத்தேர்தலுக்கான 3வது கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குதொடங்கியது. அதிகாலையிலேயே பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற…

குருப்பெயர்ச்சி பலன்கள்2020: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள்… – வேதாகோபாலன்

குருபெயர்ச்சி – பொதுப்பலன்கள் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி (15 நவம்பர் 2020), இரவு மணி 9.48க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை…