பதவிக் காலத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த 11 ஆம் அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன் பதவிக் காலத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த 11 ஆம் அமெரிக்க அதிபர் என்னும் பெயரை டிரம்ப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு ஜனநாயகக்…