Month: November 2020

நெட்ஃபிளிக்ஸ் தொடரில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா கமலின் விக்ரம் டீஸர்…?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைத்து டீஸரை கமலின் பிறந்தநாள் அன்று வெளியிட்டார்கள். இந்நிலையில் விக்ரம்…

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு…!

மும்பை: அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப்…

தோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்பிடம் மெலானியா வற்புறுத்தினாரா?

வாஷிங்டன் அதிபர் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளுமாறு டிரம்ப்பிடம் மெலானியா வற்புறுத்தியதாகக் கூறப்படுகையில் அவர் நேர்மாறாக டிவீட் வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டிரம்ப்பை…

முதன் முறையாக ஹைபர்லூப் போக்குவரத்தில் மனிதர்கள் பயணம்

கலிஃபோர்னியா ஹைபர்லூப் போக்குவரத்து மூலம் முதல்முறையாக இரு மனிதர்கள் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு மனிதருக்கும் தற்போதைய கால கட்டத்தில் பயணத்துக்காக அதிக அளவில் நேரம் செலவிடுகின்றனர். அந்த…

சசிகாந்த்செந்தில் ஐஏஎஸ் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…

சென்னை: கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் இன்று அக்கட்சியில்…

நாளை குமரி, நாளை மறுதினம் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு…

சென்னை: மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தும்முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில்ஆய்வு நடத்துகிறார். அதைத்தொடர்ந்து…

தீபாவளி பண்டிகைக்கு களைகட்டிய சிங்கப்பூர்…

சிங்கப்பூர் : நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளிப் பண்டிகை சமீப ஆண்டுகளாக இந்தியாவில் மட்டுமல்லாது,…

நுரையீரல் பாதிப்பில் இருந்து 98% பேர் மீட்பு! ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை டீன் தகவல்..

சென்னை: தமிழக அரசின் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 98 சதவிகிதம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு…

‘சூரரைப் போற்று’ படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. பட ரிலீஸ் தாமதம்…

பக்ரீத்துக்கு ஆடு வெட்டலைன்னா, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலை… கொளுத்திப்போட்ட சாக்சி மகராஜ்…

லக்னோ: காற்று மாசு காரணமாக தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜகவின் சர்ச்சை நாயகன் சாக்சி மகராஜ் மீண்டும் கொளுத்திப்போட்டு…