Month: November 2020

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

சென்னை: பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை.…

600க்கும் குறைந்த சென்னை கொரோனா பாதிப்பு  : மீண்டும் அதிகரிக்குமா?

சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகையில் தீபாவளி பர்சேஸ் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பாதிப்பு இன்று 585 ஆகவும் குணமடைந்தோர்…

சென்னையில் இன்று 585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2257 பேர் பாதிக்கப்பட்டு…

கேரளாவில் இன்று 3593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 22 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 3593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 3593 பேருடன்…

’அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் ’’ என ட்வீட் செய்திருக்கும் கமல்ஹாசன்…..!

நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார் . திரையுலகப் பிரபலங்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துகள்…

குதிரையாறு அணையிலிருந்து வரும் 11ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

சென்னை: குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: திண்டுக்கல்…

தமிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 74,508 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,03,60,803 பேருக்கு கொரோனா…

யோகிபாபுவின் ‘பூச்சாண்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!

நடிகை அஞ்சலி மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் ‘பூச்சாண்டி’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.…

கொரோனா : 90% பாதுகாப்பு அளிக்கும் முதல் தடுப்பூசி தயார்

நியூயார்க் தற்போது ஒப்புதலுக்கு தயாராகி உள்ள முதல் கொரோனா தடுப்பூசி 90% க்கும் அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்பு உலகெங்கும் மிகவும்…

கர்நாடகாவில் பாஜக தலைவர் படுகொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

பெங்களூரு: கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா பாஜக தலைவரும், தார்வாட்…